குடியரசு தினவிழாவில் முதல்வர், கவர்னர் பங்கேற்பு
சென்னை:
சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் கவர்னர் பாத்திமா பீவியும், முதல்வர் கருணாநிதியும் கலந்து கொண்டனர்.
காமராஜர் சாலை காந்தி சிலைக்கு அருகில் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு கொடியேற்றும் விழா நடந்தது. காந்தி சிலைக்கு அருகில் கவர்னரைமுதல்வர் கருணாநிதி வரவேற்றார். பினனர் கவர்னர் தேசியக் கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.
வீரதிரச் செயல்புரிந்தோருக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், கள்ளச்சாராய ஒழிப்புக்கான உத்தமர் காந்தி காவலர்பதக்கங்களை முதல்வர் வழங்கினார்.
இதையடுத்து ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய மாணவர் படை, ரயில்வே பாதுகாப்புப் படை, கடலோரக்காவல் படை ஆகியோரது அணிவகுப்புதொடங்கியது.
அணிவகுப்பு கலங்கரை விளக்கம் வழியாக சென்னை பல்கலைக்கழகம் வரை செல்லும். அணிவகுப்பை காமராஜர் சாலையிலிருந்து பொதுமக்கள் பார்க்கமுடியும்.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications