For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஜயராஜே மறைவு.. முதல்வர் இரங்கல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக முதல்வர் கருணாநிதி பாரதீய ஜனதாவின் மூத்த தலைவர் விஜயராஜே சிந்தியாவின் மறைவுக்கு இரங்கல்தெரிவித்துள்ளார்.

பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான விஜயராஜே சிந்தியா (82) பல நாட்களாக நோய்வாய்பட்டிருந்தார்.அவர் வியாழக்கிழமை காலை மரணமடைந்தார். அவரது உடல் சனிக்கிழமை தகனம் செய்யப்படுகிறது.

அவரது மரணத்திற்கு தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அனுப்பியுள்ள தந்தியில்சிந்தியா குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X