நிலநடுக்கம் ... அவசரமாகக் கூடுகிறது அமைச்சரவை
டெல்லி:
குஜராத் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 220 க்கும் மேற்பட்டோர் இறந்த சம்பவத்தையடுத்து பிரதமர் வாஜ்பாய் மத்திய அமைச்சரவைக்கூட்டத்தை வெள்ளிக்கிழமை மாலை அவசரமாகக் கூட்டியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் ரேஸ்கோர்ஸ் ரோட்டிலுள்ள பிரதமர் இல்லத்தில் அமைச்சரவைக் கூட்டம் மாலை 5 மணிக்கு அவசரமாகக் கூடுகிறது.
கூட்டத்தில் குஜராத் மற்றும் இந்தியாவின் பல மாநிலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்தும், மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகள் குறித்துவிவாதிக்கப்படும்.
முன்னதாக, இந்தியாவின் 52 வது குடியரசு தினமான வெள்ளிக்கிழமை குஜராத், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கோவா, பஞ்சாப்,ராஜஸ்தான், ஆகிய மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மட்டும் 220 க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கக் கூடும் என்றும், சாவு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுவது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications