பாண்டி எம்.எல்.ஏ.க்கள் பதவிபறிப்பு... வழக்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாண்டிச்சேரியில் முன்று எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிக்கப்பட்டது குறித்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல்ஒத்தி வைக்கப்பட்டது.
பாண்டிச்சேரியில் த.மா.கா. எம்.எல்.ஏ.க்கள் மனோகர், ராஜசேகர், ஏழுமலை ஆகிய 3 பேரும் மனோகர்தலைமையில் தனியாக இயங்குவதாக அறிவிக்கப்பட்டது.
தேனீ ஜெயக்குமார், கந்தசாமி ஆகியோர் அளித்த மனுவின்படி, த.மா.கா. எம்.எல்.ஏ.க்கள் பதவியை சபாநாயகர்ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.
இதை எதிர்த்து த.மா.கா. எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இருதரப்பு விசாரணையும் முடிந்த பின்பு நீதிபதி சிவசுப்ரமணியன் தீர்ப்பை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications