ஸ்டாலின் முன் திக்குளிக்க முயன்ற தொண்டர்
சென்னை:
வீட்டுவசதி வாரியத்தில் வீடு ஒதுக்கப்படாததால் கோபமடைந்த தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் சென்னை மேயர்ஸ்டாலின் முன் தீக்குளிக்க முயற்சி செய்தார்.
மொழிப்போர் நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. சென்னை மூலக் கொத்தளம் பகுதியில்இருக்கும் தாளமுத்து நடராஜன் நினைவிடத்தில் தி.மு.க.சார்பாக நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்படிருந்தது. அந்தவிழாவில் கலந்து கொள்ள சென்னை நகர மேயர் ஸ்டாலின் காரில் வந்து கொண்டிருந்தார்.
நினைவிடம் அருகே ஸ்டாலின் கார் வந்த போது ஒரு வாலிபர் திடீரென வந்து தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அங்கு காவலுக்காக இருந்த போலீசார் பாய்ந்து சென்று அவரிடமிருந்ததீப்பெட்டியை பறித்தனர்.
அவரிடம் விசாரணை செய்த போது அவர் பெரம்பூரில் வசித்து வரும் தி.மு.க. தொண்டர் என்பதும், அவர் பெயர்உதயசூரியன் என்பதும் தெரிய வந்தது. மேலும் வீட்டுவசதி வாரியத்தில் வீடு கேட்டு பல முறை மனு செய்தும் வீடுகிடைக்காததால் கோபமடைந்து தீக்குளிக்க முயற்சித்தததாகவும் தெரிய வந்தது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications