இளம்பெண்களைக் கவரும் இளவரசர்
Subscribe to Oneindia Tamil
லண்டன்:
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் படிக்கவுள்ள கல்லூரியில் சேர்வதற்காக பெண்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் ஸ்காட்லாந்தில் உள்ள செயின்ட் ஆன்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வரலாறு வகுப்பில் படிக்க இருக்கிறார்.
இதனால் அந்தப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பதற்காக இந்த ஆண்டு அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்து உள்ளன.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 44.4 சதவீதம் அதிகமாக விண்ணப்பங்கள் வந்து உள்ளன. இதற்கு வில்லியம்தான் காரணம் என்று கூறப்படுகிறது.அமெரிக்க இளம்பெண்கள் இந்தப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இளவரசருடன் படிக்க விரும்புகிறார்கள்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications