கிரிக்கெட் ஆட முடியாதே ... கும்ப்ளே வருத்தம்
மும்பை:
சமீபத்தில் வெற்றிகரமாக செய்யப்பட்ட தோள்பட்டை அறுவை சிகிச்சைக்குப்பின் குணம் அடைந்து வரும் அனில் கும்ப்ளே குறைந்தது அடுத்த 4மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாடக் கூடாது என்று டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டித் தொடரில் விளையாட முடியாமல் போவது தனக்கு மிகவும் வருத்தம் அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
அவர் இதுகுறித்துக் கூறுகையில், அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள ஆஸ்திரேலிய அணிக்கான போட்டி நேரத்தில் எனக்குதோள்பட்டை பிரச்சனை ஏற்பட்டது மிகவும் துர்திர்ஷ்டவசமானது. நான் இப்போது நலமாக இருக்கிறேன்.
நான்கு முதல் ஆறு மாத காலத்தில் படிப்படியாக தோள்பட்டை வலி சரியாகும். நீண்ட நாட்களாகவே எனக்கு தோள்பட்டை பிரச்சனை உள்ளது.நைரோபியில் நடைபெற்ற போட்டியில் மிகவும் அதிகமானது என்றார்.
கும்பளேக்கு செய்யப்பட்ட ஆபரேஷன் குறித்து இந்திய அணியின் டாக்டர் ஆன்ட்ரூ லேபஸ் கூறுகையில், அறுவை சிகிச்சை துறையில் சிறந்து விளங்கும் மார்க்என்பவரால் கும்ப்ளேவின் பந்து வீசும் வலது கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதே நேரத்தில் அறுவை சிகிச்சைக்கு முன் எதிர்பார்த்ததைவிடபிரச்சினைகள் குறைவாகவே இருந்தது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications