அரசியல் சட்டத்தை மறுபரிசீலனை செய்யுங்கள்
சென்னை:
அரசியலமைப்பு திட்டத்தை மறுபரிசீலனை செய்வதில் தவறில்லை என தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கூறியுள்ளார்.
இந்திய குடியரசு தின பொன் விழா முன்னிட்டு ராஜா அண்ணாமலை புரத்தில் இருக்கும் த.ரா.கா. தலைமையகத்தில் கொடியேற்றி வைத்து பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:
குடிரயரசு தின பொன்விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவுடன் சுதந்திரம் பெற்ற பல நாடுகள் தடுமாறுகின்றன. இந்தியாசிறந்த ஜனநாயக நாடாக திகழ்ந்து வருகிறது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மறு பரிசீலனை செய்யவது குறித்து ஜனாதிபதி தனது குடியரசு தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே அரசியலமைப்பு திட்டத்துக்கு 122 திருத்தங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றங்கள் கொண்டுவருவதில் தவறு கிடையாது.
இந்த அடிப்படையில் தான் பிரதமர் ஒரு குழுவினை அமைத்துள்ளார்.இந்த குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தின் இரு அவைககளிலும் விவாதிக்கப்பட்டுஒப்புதல் அளிக்கப்பட்ட பின்பு தான் நிறைவேற்றப்பட இருக்கிறது என கூறினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications