ஏவுகணையை அழிக்கும் லேசர் சோதனை வெற்றி
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
அணு ஆயுத ஏவுகணைகளை தாக்கி அழிக்க லேசரைப் பயன்படுத்துவது தொடர்பான சோதனை வெற்றி பெற்றது.
இதற்காக அமெரிக்க விமானப்படையும், 3 காண்டிராக்டர்களும் சேர்ந்து 10 ஆயிரத்து 800 கோடி ரூபாய் திட்டத்தில் புதிய தொழில் நுட்பத்தைஉருவாக்கி உள்ளன.
இந்த தொழில்நுட்ப முறைப்படி லேசர் சோதனை கலிபோர்னியாவில் வெற்றிகரமாகச் சோதித்துப் பார்க்கப்பட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications