குஜராத்தை நோக்கி சி.ஆர்.பி.எஃப்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
குஜராத் மாநிலத்தில் நிவாரணப் பணிக்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் (சி.ஆர்.பி.எஃப்) 7 கம்பெனிகள் டெல்லியிலிருந்து ஞாயிற்றுக்கிழமைகிளம்பி குஜராத் செல்கின்றன.
இதுகுறித்து மத்திய ரிசர்வ் போலீஸ் படை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அகமதாபாத்துக்கு ஏற்கனவே ராணுவப்படை, கடல்படை, விமானப்படைவீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை தலைநகர் டெல்லியிலிருந்து 7 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் செல்கிறார்கள். காந்திநகரில் உள்ள சி.ஆர்.பி.எஃப் வீரர்களுடன் இவர்கள்சேர்ந்து தொண்டு சடலங்களை மீட்கும் பணியில் ஈடுபடுவார்கள். மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களுடன், டாக்டர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்என்றார்.
யு.என்.ஐ.
More From
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications