மேலும் 2 மீட்பு விமானங்கள்
மும்பை:
பூகம்ப மீட்புப் பணிகளுக்காக இரண்டு விமானங்களைக் கூடுதலாக குஜராத் மாநிலம் பூஜூக்கும்,அகமதாபாத்துக்கும் திங்கள்கிழமை முதல் இயக்கவுள்ளதாக இந்தியன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா மற்றும் ஜெட் ஏர்வேஸ் ஆகியவை நிவாரண பொருட்களுடன் சிறப்புவிமானங்களை பூஜ் மற்றும் அகமதாபாத்துக்கு இயக்கி வருகின்றன.
இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் திங்கள்கிழமை முதல் கூடுதலாக இரண்டு விமானங்களை இயக்கி வருகிறது. ஒருவிமானம் மும்பையிலிருந்து 12.30 மணிக்கும், இன்னொன்று மாலை 5.45 மணிக்கும் குஜராத் மாநிலம் செல்கிறது.
இந்த விமானங்கள் மூலம் பூஜ் மற்றும் அகமதாபாத்தில் பூகம்பத்தால் காயமடைந்தவர்கள் மும்பை கொண்டுவரப்படுவார்கள்.
உலகம் முழுவதும் செயல்படும் ஏர் இந்தியா விமான அதிகாரிகளுக்கு நிவாரணப் பொருட்களை இலவசமாககுஜராத்துக்குக் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் ஜெட் ஏர்வேஸூம்நிவாரணப்பொருட்களை பூஜ் மற்றும் அகமதாபாத்துக்குக் கொண்டு செல்கின்றன.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications