கடவுள் ஒரு தத்துவம் .. கூறுகிறார் அன்பழகன்
கோவை:
கடவுள் என்பது ஒரு தத்துவம், சிந்தனை தான். இறைவன் பெயராலும், மதத்தின் பெயராலும் மக்களைப் பிரிக்கக்கூடாது என கல்வி அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
கோவையில் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனின் மகன் ஜெயராஜின் திருமண விழாவில் கலந்துகொண்ட அன்பழகன் பேசியதாவது:
கொங்கு மண்டலத்தில் வைதீக முறைகள் பின்பற்றப்படுவது மிகவும் குறைவே. இதனால், இலக்கிய வளர்ச்சிஅதிகரித்துள்ளது. தமிழ் உணர்வு மக்களின் உரிமை.
சாதி சமய வேறுபாடுகள் இல்லாத சமுதாயம் உருவாக வேண்டும். ஆயிரம் பேரைச் சொல்லி ஆண்டவனைவழிபட்டாலும், வழிபடக் கூடியவரின் மனதில் அன்பு வேண்டும். அப்போது தான் வழிபாட்டில் பலனிருக்கும்.
கடவுள் என்பது ஒரு தத்துவம், சிந்தனை. இதைத்தான் பின் பற்ற வேண்டும். இறைவன் மற்றும் மதத்தின் பெயரால்,மக்களை பிரிக்கக் கூடாது.
இல்லற வாழ்க்கை தான் நிம்மதியைத் தரும். ஆனால், உலக வாழ்க்கை வெற்றி தோல்வி இரண்டையும் தரக் கூடியதுஎனப் பேசினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications