இடைக்கால பட்ஜெட் .. இல்லத்தரசிகளுக்கு அதிக சலுகை
சென்னை:
தமிழக அமைச்சரவையில் முதல்வர் கருணாநிதி திங்கள்கிழமை தாக்கல் செய்தஇடைக்கால பட்ஜெட்டில், இல்லத்தரசிகளுக்கும், உழவர்களுக்கும்,வியாபாரிகளுக்கும் பல சலுகைகள் வழங்கியுள்ளார்.
2001-02-ம் ஆண்டுக்கான முதல் 6 மாதங்களுக்கான நிதிநிலை அறிக்கையை(இடைக்கால பட்ஜெட்) தமிழக சட்டசபையில் முதல்வர் கருணாநிதி திங்கள் கிழமைதாக்கல் செய்தார். இந்த நிதி நிலை அறிக்கையில் ரூ 996 கோடி பற்றாக்குறைஏற்பட்டுள்ளது.
நிதிநிலை அறிக்கையில் ரூ 20,635 கோடி வரவும், ரூ 24,294 கோடி செலவும்காட்டப்பட்டுள்ளது.
நிதிநிலை அறிக்கையை சமர்பித்து முதல்வர் பேசுகையில், அபராத வட்டி மற்றும்கூட்டுறவு பயிர் கடன்களுக்குமான வட்டி இனி 1 சதவிகிதமாக இருக்கும்.
கூட்டுறவு வங்கிகள் அதிக காலமாக கட்டப்படாமல் இருக்கும் கடன்களுக்கானஅபராத வட்டியை 3 சதவிகிதத்திலிருந்து 1 சதவீதமாக குறைக்க ஒப்புக்கொண்டுள்ளன. இந்த ஆண்டு ஜுன் மாதம் 1-ம் தேதி முதல் இது அமலுக்கு வரும்.
தங்கள் விளை பொருட்களை விவசாய ஒழுங்கு முறை குழுவிற்கு கொண்டு வரும்விவசாயிகளுக்கு அதற்கான முழு பணமும் அன்றே வழங்கப்படும்.
டைடல் பார்க்கின் இரன்டாவது மென்பொருள் நிறுவனம் தரமணியில் 20 லட்சம் சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட இருக்கிறது என கூறினார்,
யு.என்.ஐ.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications