இந்திய அணியில் மீண்டும் மோங்கியா
மும்பை:
கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட விக்கெட் கீப்பர் நயன் மோங்கியா மீண்டும் இந்திய அணியில் இடம் பெறும் வாய்ப்பைப்பெற்றுள்ளார்.
இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டித் தொடரை முன்னிட்டு சென்னையில் பிப்ரவரி 6 முதல் 11 வரையிலும் பின்பிப்ரவரி 16 முதல் 20 வரையிலும் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சுழல் பந்துவீச்சிற்கு சாதகமான இந்திய மைதானங்களில் விளையாட முன்னணி சுழல் பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே இல்லாத நிலையில் தேர்வுக்குழுவினர்அறிவித்துள்ள அணியில் 7 சுழல் பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.
செளரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், எஸ்.ரமேஷ், எஸ்.எஸ்.தாஸ், வி.வி.எஸ்.லஷ்மணன், நயன் மோங்கியா, ஹேமங் பதானி, ஸ்ரீநாத், ஜாகீர்கான், அஜீத் அகர்கர், தேபஷிஷ் மொகந்தி, ஆஷிஷி நெஹ்ரா, வெங்கடேஷ் பிரசாத், சரண்தீப் சிங், டி.மோங்கியா, விஜய் தாஹியா, ராகுல் சிங்வி, எம்.கார்த்திக்,பாலாஜி ராவ், சுரீந்தர் சிங், ஹர்பஜன் சிங், வெங்கடபதி ராஜூ, சுனில் ஜோஷி மற்றும் முகம்மது கைஃப் ஆகிய 25 பேர் பயிற்சி முகாமிற்குதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications