மிஸ். இந்தியாவின் சோகம்
டெல்லி:
குஜராத்தை உலுக்கி எடுத்த பூகம்பம் தன்னை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதாக பெமினா மிஸ் இந்தியா செலினா ஜெட்லே ஞாயிற்றுக்கிழமைகூறினார்.
டெல்லியில் நிருபர்களிடம் செலினா ஜெட்லே கூறுகையில், நான் டெல்லி வருவதற்காக மும்பை விமான நிலையத்தில் காத்திருந்த போது, இரண்டு காலிலும்காயமடைந்த ஒருவர் என்னிடம் வந்து, மிஸ்.இந்தியா என்ற முறையில் பூமி அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்றுகேட்டார்.
எனக்கு அவரைப் பார்த்த போது அழுகையே வந்து விட்டது. குஜராத்தில் நடந்தது மிகப்பெரிய இயற்கைச் சீற்றம். குஜராத் மக்கள் பாதிப்பிலிருந்து மீளஇன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். மனித நேய அடிப்படையில் நாம் அனைவரும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்மால் முடிந்த அளவு உதவிசெய்ய வேண்டும்.
மிஸ் இந்தியா என்ற பட்டத்தின் முக்கியத்துவம் எனக்கு ஞாயிற்றுக்கிழமை வரை தெரியவில்லை. கடந்த 15 மணிநேரம் என்னை முழுவதுமாகமாற்றிவிட்டது. மிஸ் இந்தியா என்ற பட்டம் மிகப்பெரிய பொறுப்புக்குரிய பட்டம் என்பது எனக்கு இப்போதுதான் புரிந்தது.
மிஸ் இந்தியா என்ற முறையில், குஜராத்துக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்யக் காத்திருக்கிறேன். எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிசெய்வதையும் எனது வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டுள்ளேன் என்றார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications