குழு அனுப்புகிறது இஸ்ரேல்
Subscribe to Oneindia Tamil
ஜெருசலேம்:
குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தையடுத்து மீட்புப் பணிகளுக்காக ராணுவ வீரர்கள் அடங்கிய குழுவைஅனுப்ப இஸ்ரேல் முடிவு செய்துள்ளதாக, இஸ்ரேல் வானொலி திங்கள்கிழமை தெரிவித்தது.
இஸ்ரேல் அனுப்பும் 150 பேர் கொண்ட குழுவில், மருத்துவர்கள், ராணுவ அதிகாரிகள், பிற அதிகாரிகள் ஆகியோர்இடம் பெற்றுள்ளனர். இவர்கள் திங்கள்கிழமை மாலை இஸ்ரேலிலிருந்து புறப்பட்டு இந்தியா வருகிறார்கள்.
இந்தக் குழு குஜராத்தில் இரண்டு வாரங்கள் தங்கி மீட்புப் பணிகளையும், நிவாரணப் பணிகளையும்மேற்கொள்ளும். அவர்கள் அங்கேயே மருத்துவமனைகள், வார்டுகள், ஆபரேஷன் தியேட்டர்கள், பரிசோதனைக்கூடங்கள், எக்ஸ் ரே எடுக்கும் அறைகள், அவசர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றை அமைத்து பாதிக்கப்பட்டமக்களுக்கு உதவி செய்வார்கள் என்றும் இஸ்ரேல் வானொலி செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications