For Daily Alerts
Just In
தொகுதிப் பங்கீடு .. த.மா.கா., முஸ்லிம் லீக் ஆலோசனை
சென்னை:
தொகுதிப் பங்கீடு தொடர்பாக மூப்பனாருடன் இந்திய தேசீய முஸ்லிம் லீக் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான, தொகுதிப் பங்கீடு தொடர்பாக இந்திய தேசீய முஸ்லிம் லீக் தலைவர் பனத்வாலா, தமிழ் மாநில காங்கிரஸ்தலைவர் மூப்பனாருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இத்தகவலை முஸ்லிம் லீக் கட்சி தெரிவித்துள்ளது. இரு தலைவர்களும் சென்னையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
Comments
Story first published: Monday, January 29, 2001, 5:30 [IST]