திருமணங்கள் சர்க்கஸிலும் நிச்சயிக்கப்படும்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ராஜ்கமல் தேவதாஸுக்கு, சர்க்கல் போலவே வாழ்க்கையும் சுவாரஸ்யமாகவே துவங்கியுள்ளது.

தேவதாஸுக்கு வயது 42. ஆனால் அவரைப் பார்த்தால் அப்படி எண்ணத் தோன்றாது. காரணம் அவரது உயரம். 3.5அடி உயரம் மட்டுமே கொண்ட தேவதாஸ், சர்க்கஸில் பணியாற்றுகிறார்.

சர்க்கஸ் ரிங்குகளுக்குள் தாவுவது போன்றவற்றை செய்து பார்வையளர்களை மகிழ்விப்பதுதான் அவரது வேலை.சர்க்கஸைப் போலவே அவரது வாழ்க்கையின் முக்கியக் கட்டமும் மாறியது.

தேவதாஸுக்கும், 35 வயதாகும் பாப்பாத்தி என்ற பெண்ணுக்கும் இடையே, சர்க்கஸ் வித்தை போலவே திருமணம்நடந்தது. சென்னையில் திங்கள்கிழமை நடந்த இந்த திருமணத்தின்போது, சர்க்கஸ் ரிங் மேல் இருவரும் நின்றபடிமாலை மாற்றிக் கொண்டு, தம்பதிகளாயினர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தேவதாஸ், ராஜ்கமல் சர்க்கஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பாப்பாத்தியின்குடும்பம், தேவதாஸை விடாமல் துரத்தி தங்களது மகளை மணமுடித்துக் கொடுத்துள்ளது. ஆறு மாதங்களுக்குமுன்பு லாட்டரியில், தேவதாஸுக்கு ரூ. 1 லட்சம் பரிசு விழுந்ததுதான் அதற்குக் காரணம்.

குள்ளராக இருந்தாலும் லட்சாதிபதி இல்லையா?

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+