கோவை மாவட்டத்தில் நிலநடுக்கம்?
கோவை:
தமிழக, கேரள எல்லைப் பகுதியான மலப்புரத்தில் உள்ள கிணறுகளில் உள்ள தண்ணீர்,கொப்பளித்ததால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
குஜராத்தில் நில நடுக்கம் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். தொடர்ந்துநில நடுக்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் கோவை, கேரளா மற்றும்தமிழகத்தின் பல பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் தமிழக கேரள எல்லைப் பகுதியான மலப்புரம், சுங்கத்தரா அருகே உள்ளவாப்பு என்பவரின் கிணற்றில் இருந்த நீர் கொப்பளிக்க ஆரம்பித்துள்ளது. மேலும்,கிணற்றிலிருந்து தண்ணீர் பொங்கி வழியத் தொடங்கியது.
இதே போன்று கேரள எல்லையில் உள்ள நீலம்பூர் அருகே உள்ள அந்திக்குன்னா என்றஇடத்தில் உள்ள கிணற்றிலும் நீர் கொப்பளித்துள்ளது.
இதனால் நீலகிரி மற்றும் தமிழக கேரள எல்லைப் பகுதியில் உள்ள மக்கள் நில நடுக்கம்ஏற்படுவதற்கான அறிகுறி தான் என நினைத்து பீதியடைந்துள்ளனர்.
பல இடங்களில் மக்கள் இரவு நேரங்களில் வீட்டிற்குள் தூங்காமல் வெளியில் படுத்துத்தூங்குகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications