சுகவீனத்திற்கு மத்தியிலும் ஒரு பட்ஜெட் தாக்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உடல் நலக்குறைவுக்கு மத்தியிலும், தமிழக சட்டசபையில், இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார் முதல்வர்கருணாநிதி.
அடுத்த ஆறு மாதத்திற்கான பட்ஜெட் இது. சட்டசபைக்குத் தேர்தல் வரவிருப்பதையொட்டி முழுமையான பட்ஜெட்தாக்கல் செய்ய சட்டத்தில் இடமில்லை. இதன் பொருட்டே இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உடல் நிலை சரியில்லாத போதிலும் கூட பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார் முதல்வர். அமர்ந்து கொண்டே அவர்பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். சில நாட்களாகவே முதல்வர் சட்டசபைக்கு வரவில்லை.
சட்டசபையின் கேள்வி நேரம் முடிந்தவுடன், காலை 10.20 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆளும்கட்சி உறுப்பினர்கள், முதல்வர் கருணாநிதி சபைக்கு வந்தவுடன் எழுந்து நின்று, கைதட்டி வரவேற்றனர்.
முதல்வர் வசதியாக அமருவதற்காக கூடுதலாக ஒரு மெத்தை இருக்கையில் வைக்கப்பட்டிருந்தது.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications