ஸ்ரீரங்கநாதரை வழிபட்டார் ஜெயலலிதா
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சிக்கு மூன்று நாட்கள் பயணமாக வந்துள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்று வழிபட்டார்.
திருச்சியில் திங்களன்று நடைபெறும் அப்துல் லத்தீப் தலைமையிலான தேசீய லீக் கட்சியின் மாநில மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஞாயிறன்றுஅதிகாலை திருச்சி வந்த ஜெயலலிதா பிற்பகலில் திடீரென்று ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்றார். வழக்கமாக அவருடன் வரும் சசிகலாஞாயிற்றுக்கிழமை கோவிலுக்கு வரவில்லை.
கோயில் வளாகத்தில் உள்ள 108 சன்னதிகளுக்கும் சென்று தரிசனம் செய்த ஜெயலலிதாவிற்கு கோவில் நிர்வாகத்தினர் பூரண கும்ப மரியாதை அளித்துவரவேற்றனர்.
திருச்சி பயணத் திட்டம் முழுவதும் பரம ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதால் கட்சித்தலைவர்களும், போலீசாரும் குழப்பத்தில் இருந்தனர்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications