அ.தி.மு.க. அணியில் த.மா.கா இருக்காது .. வைகோ
Subscribe to Oneindia Tamil
மதுரை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி விரைவில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகும் என ம.தி.மு.க. பொதுச்செயலர்வைகோ தெரிவித்துள்ளார்.
மதுரையில் அளித்த பேட்டியில், தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியேமீண்டும் ஆட்சியை கைப்பற்றும், தமிழக முதல்வராக கருணாநிதியே மீண்டும் பொறுப்பேற்பார் என்றும் வைகோதெரிவித்துள்ளார்.
கூட்டணி ஆட்சியும் கிடையாது, அதிகாரப்பகிர்வும் கிடையாது என அ.தி.மு.க. அறிவித்துள்ள நிலையில் த.மா.கா.தலைவர் மூப்பனார் காமராஜர் ஆட்சி அமைப்போம், கூட்டணி ஆட்சி அமைப்போம் எனக் கூறியுள்ளார். எனவே,இந்த முரண்பாடான சூழ்நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து த.மா.கா. விரைவில் விலகிவிடும் என்றார்வைகோ.
மேலும், தமிழகத்தில் மூன்றாவது அணி அமைந்து அதிகாரத்தை பிடிக்க வாய்ப்பில்லை என்றார்.
More From
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications