விசிறி சாமியார் சுகவீனம்.. தீவிர சிகிச்சை
திருவண்ணாமலை:
விசிறி சாமியார் என பக்தர்களால் அழைக்கப்படும் திருவண்ணாமலை, யோகி ராம் சுரத்குமார் உடல்நலம்கவலைக்கிடமாக உள்ளது.
புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த விசிறி சாமியார் சமீபத்தில்தான் அறுவைச் சிகிச்சை எடுத்துக் கொண்டார்.இதுவும் கூட பக்தர்களின் தொடர் வலியுறுத்தல் காரணமாகவே நடந்தது.
சிகிச்சைக்குப் பின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் தனது மடத்திற்குத் திரும்பினார். இந்த நிலையில்,மீண்டும் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக மடத்திலிருந்து வெளியாகியுள்ள செய்திக்குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது. வயோதிகம், சர்க்கரை சத்து, நுரையீரல் பலவீனமாக இருப்பது ஆகியவை காரணமாகவிசிறி சாமியார் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல் நிலை நாளுக்கு நாள் கவலை தரும்விதத்தில் உள்ளது. டாக்டர்கள் குழு அவருக்குத் தொடர்ந்துசிகிச்சை அளித்து வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், விசிறி சாமியார் உடல் நிலை குறித்து வதந்திகள் எதையும் நம்ப வேண்டாம் என்றும் அதில்கோரப்பட்டிருந்தது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications