எம்.ஆர்.ராதா மன்றத்தை திறந்தார் வி.பி.சிங்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நடிகர் எம்.ஆர்.ராதா மன்றத்தை முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சென்னையில் திறந்துவைத்தார்.
சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலில் பெரியார் மையம்அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நடிகர் எம்.ஆர்.ராதா மன்றம் அமைக்கப்பட்டு அதன்திறப்பு விழா நடைபெற்றது. த.மா.கா. தலைவர் மூப்பனார் தலைமையில் நடைபெற்றஇவ்விழாவில், முன்னாள் பிரதமர் வி.பி.சிங். மன்றத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், கம்யூனிஸ்ட் கட்சியின் நல்லகண்ணு, வரதராஜன், ஜனதாதளத்தலைவர் வடிவேலு, நடிகர் ராதாரவி, இயக்குநர் வேலு பிரபாகரன் ஆகியோர்கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய கி.வீரமணி, குஜராத் பூகம்ப நிவாரண நிதியாக ஒரு லட்சம்ரூபாய் அளிப்பதாகத் தெரிவித்தார்.
More From
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications