இடைத்தேர்தல் ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
குஜராத் மாநிலம் சபர்மதி சட்டசபைத் தொகுதிக்கு அடுத்த மாதம் 9 ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த சட்டசபைத் தேர்தல் பூகம்பம்காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பூகம்பத்தால் குஜராத் மாநிலத்தில் பேரழிவு ஏற்பட்டு இருப்பதால் இடைத்தேர்தலை தேர்தல் கமிஷன் தள்ளி வைத்திருக்கிறது.
தேர்தல் நடைபெறும் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications