கிரிக்கெட் அணிக்குப் புதிய "மருந்து
பெங்களூர்:
இந்தியக் கிரிக்கெட் வாரியமும், பெங்களூர் சாப்ட்வேர் நிறுவனமும் இணைந்து இந்திய கிரிக்கெட் அணிக்கான சாப்ட்வேர் ஒன்றை (இ-கிரிக்கெட்ப்ரோ) தயாரித்துள்ளன.
தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு அடுத்து இந்திய அணிக்கு இத்தகைய சாப்ட்வேர் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியை தலைசிறந்த மூன்று அணிகளுக்குள் ஒன்றாக கொண்டு வருவதில் பயிற்சியாளர் ஜான் ரைட்டிற்கு இது உறுதுணையாக இருக்கும் என இதனைவெளியிட்டுப் பேசிய இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஏ.சி.முத்தையா தெரிவித்தார்.
இந்திய வீரர்கள் தங்கள் திறமையை உணர்ந்து வெளிப்படுத்துவதில் இந்த சாப்ட்வேர் துணைபுரியும் என இந்திய கிரிக்கெட் வாரியச் செயலர் ஜே.ஒய்.லீலேதெரிவித்தார்.
இந்த சாப்ட்வேரைத் தயாரித்துள்ள நிறுவனத்தின் தலைவர் சதீஷ் பெங்களூர் கூறும் போது, விளையாட்டுத் துறை வளர்ச்சியில் தொழில்நுட்பத்தின் சிறந்தபங்களிப்பாகும் இது என்றார். கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்கு இந்த சாப்ட்வேர் இருப்பது மட்டும் போதாது என்றவர் இதனை தகுந்த முறையில்பயன்படுத்தி வெற்றிக்கு வழிகாண வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
போட்டியின் போதும் போட்டி முடிந்த பின்னரும் வீரர்கள் இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி அவர்கள் தங்கள் தவறைத் திருத்திக் கொள்வதற்கும்,திறமையை அறிந்து அதிகரித்துக் கொள்வதற்கும் வழி காணப்படும் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ஜான் ரைட் தெரிவித்தார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications