போர்வை அனுப்பியது பாக்.
இஸ்லாமாபாத்:
குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக போர்வைகள், கூடாரம் அமைப்பதற்கான துணிகள்ஆகியவற்றை ஒரு விமானம் மூலம் பாகிஸ்தான், இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தின் விமானமான சி-130, இந்தப் பொருட்களை ஏற்றிக் கொண்டு, செவ்வாய்க்கிழமைகாலை 9.24 மணிக்கு இஸ்லாமாபாத்திலிருந்து கிளம்பியது. அந்த விமானம் அகமதாபாத்தில் வந்து இறங்கும்.
மொத்தம் 200 கூடாரங்களுக்கான துணிகள், 2500 போர்வைகள், ஜமக்காளங்கள் ஆகியவை விமானத்தில்அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அடுத்த 2 நாட்களில்மேலும் 3 விமானங்கள் இதுபோன்ற பொருட்களுடன் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்ட அதே நேரத்தில் பூகம்பம் ஏற்பட்டது. இருப்பினும் அங்கு சேதம்குறைவாகவே இருந்தது. 12 பேர் இதில் பலியாயினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications