வாரி வழங்குங்கள் நிதியை .. கோருகிறார் கருணாநிதி
சென்னை:
குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாராளமான பண உதவிஅளிக்குமாறு முதல்வர் கருணாநிதி பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தமிழ்நாடு அரசுநிவாரண நிதி திரட்டுகிறது.
இதற்கு பொதுமக்கள் அனைவரும் தாராளமான அளவில் நிதி உதவி அளிக்கவேண்டும் என பொதுமக்களை முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.
திங்கள்கிழமை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய போது முதல்வர்கூறியதாவது:
நாடு முழுவதும் குடியரசு தினத்தை கொண்டாடிக் கொண்டிருந்த போது நாட்டின் பலபகுதிகளில் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இதில் குஜராத் மாநிலத்தில் கடும் சேதம்ஏற்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்,
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக மக்களின் உருக்க மிகு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். குஜராத் பூகம்பத்திற்கு நிதி உதவியாக தமிழக அரசு ரூ 5 கோடிவழங்கியுள்ளது. மேலும் குஜராத் மக்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு நிதிதிரட்டுகிறது. இதற்கு பொதுமக்கள் தாராளமாக பண உதவி அளிக்க வேண்டும் எனமுதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.
குஜராத் மக்களுக்கு தேவையான மருத்துவ உதவி, பொருள் உதவி உள்ளிட்டஅனைத்து உதவிகளையும் செய்ய இந்த அரசு முன் வந்துள்ளது
தமிழக அரசு மூலமாக நிவாரண நிதி அனுப்ப விரும்புபவர்கள் "குஜராத் நில நடுக்கநிவாரண நிதி (Gujarat earthquake Relief Fund) என்ற பெயரில் தலைமைச்செயலகத்தில் இருக்கும் பொதுத் துறை செயலாளர்களுக்கு காசோலை மூலமாகடிமான்ட் டிராப்ட் மூலமாகவோ அனுப்புமாறு தெரிவித்துக் கொள்கிறேன் எனகூறினார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications