"அஸார் மட்டும்தான் குற்றவாளியா?
துபாய்:
கிரிக்கெட் ஊழலில் சம்பந்தப்பட்ட அஸாரூதீன், மற்றும் அஜய் ஜடேஜா ஆகியோருக்கு கிரிக்கெட் விளையாட ஆயுள்காலத் தடை விதித்தது சரியல்லஎன்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் தவுஸீப் அஹமது கருத்து தெரிவித்துள்ளார்.
துபாயில் கிரிக்கெட் பயிற்சி அளிப்பதற்காக வந்துள்ள அவர் அங்குள்ள பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், இருவர் மட்டுமே போட்டியின் முடிவை மாற்றமுடியும் என்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது. அவ்வாறு முடியுமெனில், கிரிக்கெட் சூதாட்டத்தை யாராலும் ஒழிக்க முடியாது என்றார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் பற்றி கேட்டதற்குபாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய இளம் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டியது அவசியம் என்கிறார்தவுஸீப்.
சொந்த மண்ணில் 4 டெஸ்ட் தொடர்களை இழந்துள்ள பாகிஸ்தான் அணி முன்னணி வீரர்களான வாசிம் அக்ரம், சயீத் அன்வர்,இன்ஸமாம் உல் ஹக் மற்றும்மோயின் கான் ஆகியோர் இல்லையெனில் தற்போது மேற்கிந்தியத் தீவுகள் அணி உள்ள நிலைக்கு மாறிவிடும் என்றும் அவர் கூறினார்.
1980-களில் இம்ரான் கான் கேப்டனாக இருந்தபோது, அணியின் முக்கியமான வீரராக இருந்தவர் தவுஸீப் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications