இலங்கை வீரர்கள் சுட்டு 2 மீனவர்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
இலங்கை கடற்படை வீரர்கள் சுட்டதில் 2 தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இரண்டு மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாலும்,மேலும் மீன்பிடி படகில் இருந்த 3பேருக்கு குண்டு காயம் ஏற்பட்டதாலும் வேதாரண்யம் கடற்கரையில் பதட்டம் நிலவிவருகிறது. மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள்தான் துப்பாக்கி சூடுநடத்தியதாக கூறப்படுகிறது
சுட்டுக் கொல்லபட்ட வேதமலை (25) மற்றும் ஜெயந்தனின் (20) உடலைஅவர்களோடு மீன் பிடிக்கச் சென்ற 3 பேர் நாகப்பட்டினம் கடற்கரைக்கு கொண்டுவந்தனர். அவர்களும் துப்பாக்கி சூட்டில் காயமடைந்துள்ளனர்.
அந்த பகுதியில் பதட்டம் நிலவி வந்ததால் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்துவந்தனர்.
காயமடைந்த மீனவர்கள் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications