ஆண்டிப்பட்டியில் ஜெ. போட்டி? 155 பேர் மனு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடக் கோரி 155 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில் திங்களன்று துவங்கிய வேட்பாளர் விண்ணப்ப படிவ விற்பனையின் போது ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடக் கோரிஅவரின் சார்பில் 155 பேர் பணம் செலுத்தி விண்ணப்பித்துள்ளனர்.
ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா போட்டியிடக் கோரி மனுச் செய்துள்ள நடிகர் எஸ்.எஸ்.சந்திரன், சிவகங்கையில் தனக்கு சீட் கேட்டு மனுச் செய்துள்ளார்.
தாமரைக்கனி, எம்.எல்.ஏ உள்ளிட்ட பலர் கட்சியின் சார்பில் போட்டியிட விண்ணப்பித்துள்ளனர்.
தலைமை அலுவலகத்தில் மாவட்டவாரியாக விற்கப்பட்ட விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரின் ஜாதி, பண பலம், தேர்தலில் வெற்றி தோல்வி நிலவரம்உள்பட பல புள்ளி விவரங்களும் கேட்கப்பட்டுள்ளன.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications