போப் பிரார்த்தனை
டெல்லி:
குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் உயிரிழந்த ஆயிரக்கணக்கானோருக்காக கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தலைவர் இரண்டாம் போப் ஜான் பால் சிறப்புப் பிரார்த்தனை செய்தார்.
இந்தியாவிலுள்ள ஆர்ச் பிஷப் லோரன்ஸோ பால்டிசேரிக்கு, போப் ஆண்டவர் இரண்டாம் ஜான்பால் சார்பில்,அவரது கார்டினல் ஆங்கிலோ ஸோஸ்டானோ அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில், குஜராத்தில் ஏற்பட்டபூகம்பம் மிகவும் துயரமான சம்பவமாகும். இதற்காக நான் சிறப்புப் பிரார்த்தனை செய்வேன். உயிரிழந்தமக்களுக்காக நான் பரிதாபப்படுகிறேன்.
பூகம்பத்தில் தங்களது உறவினர்களைப் பறிகொடுத்து விட்டு தவிக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் ஆறுதல்கூற வேண்டும். இந்தப் பிரச்சனையிலிருந்து இந்தியா மீளவும், பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு ஏற்பட்டபாதிப்பிலிருந்து விடுபடவும், துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் பெறவும் கடவுளிடம் நாம்அனைவரும் ஒன்றிணைந்து வேண்டுவோம் என்றார்.
முன்னதாக, உலக கத்தோலிக்க மக்கள் சார்பில் பூகம்ப நிவாரண நிதியாக இந்தியாவுக்கு ரூ 3 கோடிஅனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications