மறைந்தார் "குட்டிப் பெண் .. துயரத்தில் மலேசியா
கோலாலம்பூர்:
மலேசியர்களால் "குட்டிப் பெண் என நேசிக்கப்பட்டு வந்த 9 வயது சிறுமி திடீரெனஇறந்ததால், மலேசியாவே சோகத்தில் ஆழ்ந்தது.
சியாகிரா அடிகா மட் பியா என்ற அந்த சிறுமி, 65 சென்டிமீட்டர் உயரம் மட்டுமேகொண்டவர். 4 வயதாக இருக்கும் போது, பியா, பள்ளிக்குச் சென்றது மிகப் பெரியசெய்தியாக மலேசியப் பத்திரிகைகளில் பிரசுரமானது.
திடீரென உடல் நலக்குறைவு காரணமாக பியா, பாஹாங் மாநிலம் குன்டான் நகரிலுள்ளமருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சைபலனின்றி இறந்து போனார்.
9 வயதான பியாவின் எடை 5.5.கிலோ கிராமாகும். முகத்தில் நிரந்தரமாககுடிகொண்ட புன்னகையுடன் வலம் வரும் பியாவைப் பார்த்தால் பிறருக்கும் சந்தோஷஉணர்வு ஏற்படும்.
பியா பிறக்கும் போது 900 கிராம் எடை மட்டுமே இருந்தார். இவரது பிரிவால் வாடும்இவரது வகுப்பறை சக தோழர்கள் கூறுகையில், அவரது பிரிவு எங்களுக்கு மிகவும்துயரமளிக்கிறது. அவரது குறும்புச் சிரிப்பை இனி காண முடியாது என்பது எங்களுக்குமிகவும் துயரமளிக்கிறது என்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications