குஜராத்திற்கு 1000 "அணில்கள் பயணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம் 1000 தொண்டர்களை குஜராத்திற்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.
தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகத் தலைவர் ஜவஹருல்லா குஜராத் முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
குஜராத் முதல்வர் விரும்பினால் தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் 1000 தொண்டர்களை குஜராத் மக்களுக்கு ரத்ததானம் செய்யவும்,பூகம்ப நிவாரணப் பணிகளில் ஈடுபடவும் அனுப்புவதற்கு ஏதுவாக உடன் தகவல் தெரிவிக்கும்படி கோரப்பட்டுள்ளது.
தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பொது மக்களிடமிருந்து சேகரிக்கப்படும் மருந்து, உடை மற்றும் நிதியுதவி ஆகியவை விரைவில்குஜராத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications