வாகன சேவை இலவசம்
டெல்லி:
கோயமுத்தூரைச் சேர்ந்த இந்திய போக்குவரத்துக் கழகம் இலவசமாக, நிவாரணப் பொருட்களை குஜராத்துக்கு எடுத்துச் செல்வதாக அறிவித்துள்ளது.
இந்திய போக்குவரத்துக் கழகத்தின் வாகனங்கள் மூலம் தனியார் மற்றும் அரசு, நிவாரணப் பொருட்களை அனுப்பலாம். மேலும் தனிப்பட்டமுறையிலும் பொதுமக்கள் தங்களது சார்பில் நிவாரணப் பொருட்களை அனுப்பலாம். ராஜஸ்தான், அகமதாபாத் மற்றும் மும்பை நகரங்களிலிருந்துஏற்கனவே நிவாரணப் பொருட்கள் இந்திய போக்குவரத்துக் கழக வாகனங்கள் மூலம் அனுப்பப்பட்டு விட்டன.
ராஜஸ்தானிலிருந்து 18 லாரிகளில் மருந்துப் பொருட்கள், துணிமணிகள், உணவுப்பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் பூஜ்மற்றும் பச்சாவ், மோர்வ், கட்ச் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
கொல்கத்தா, மும்பை, நாக்பூர், வாரணாசி, ஹைதராபாத், சென்னை மற்றும் அகமதாபாத்திலிருந்து தங்கள் நிறுவனத்துக்குச் சொந்தமான வாகனங்கள்மூலம் நிவாரணப் பொருட்களை அனுப்பலாம் என்று இந்திய போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதிலுமுள்ள இந்திய போக்குவரத்துக் கழகத்தின் 56 கிளைகளில் ஊழியர்கள் 24 மணி நேரமும் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்கும்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிறுவனத்தின் ஊழியர்கள், தங்களது ஒரு நாள் ஊதியத்தை குஜராத் மக்களுக்குக் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications