முஸ்லீம் லீக்குகள் இணைந்தன
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
இந்திய முஸ்லிம் லீக்கின் எதிரணியான தமிழக முஸ்லீம் லீக் இந்திய தேசிய லீக்கட்சியுடன் இணைந்தது.
இந்திய முஸ்லீம் லீக் கட்சியை எதிர்த்து தமிழகத்தில் தஜாஹிதீன் ஓர் அணியை நடத்திவருகிறார். அவர் தற்போது தன் தலைமையிலான முஸ்லீம் லீக் கட்சியை இந்தியதேசிய லீக் என்ற மற்றொரு முஸ்லீம் லீக் கட்சியுடன் இணைக்க முடிவு செய்துள்ளார்.
திருச்சியில் இந்திய தேசிய லீக் கட்சியின் அனைத்திந்திய பொது செயலாளர்எம்.ஏ.லத்தீபிடம் இந்த முடிவை திங்கள்கிழமை தெரிவித்தார் தஜாஹிதீன்.
யு. என்.ஐ.












Click it and Unblock the Notifications