பூகம்பம் குறித்து வெப்தளம்
டெல்லி:
இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து பூகம்பம் குறித்த விவரங்களை அறியும் வகையில் www.gujaratrelief.com என்ற வெப்தளத்தை அமைக்க அகில இந்திய சிறுபான்மையினர் முன்னணி திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய சிறுபான்மையினர் முன்னணி தலைவர் ஆசிப் கூறுகையில், குஜராத்தில் ஏற்பட்டபூகம்பம் மிகவும் சோகமான சம்பவமாகும். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் தங்களால்இயன்ற உதவிகளைச் செய்யலாம்.
அகமதாபாத் நகரில் அரசு கன்ட்ரோல் அறையை அமைத்துள்ளது. நிவாரணப் பொருட்கள் வழங்குவது குறித்துஇந்தக் கன்ட்ரோல் அறையைத் தொடர்பு கொண்டு விவரங்கள் அறிந்து கொள்ளலாம். இங்கு மருந்துப்பொருட்கள், போர்வைகள், துணிமணிகள் ஆகியவற்றை அனுப்பலாம்.
குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பம் மிகப்பெரிய இயற்கைச் சீற்றமாகும். இந்த மிகப்பெரிய சோகத்திலிருந்தும்,இழப்பிலிருந்தும் குஜராத் மக்கள் மீண்டு எழ நாம் ஒவ்வொருவரும் உதவி செய்வது மிகவும் முக்கியமானதுஎன்றார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications