பூகம்பத்திற்குப் பின் பிரசவம்
அஞ்சார்:
குஜராத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பூகம்பத்திற்கு அஞ்சார் என்ற நகரம் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், இடிபாடுகளிலிருந்துமீட்கப்பட்ட பெண்ணுக்குத் திங்கள்கிழமை ஆண் குழந்தை பிறந்தது.
அஞ்சார் கிராமத்தில் ராணுவ வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு கட்டிட இடிபாடுகளுக்கிடையில் நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிருககுப்போராடிக் கொண்டிருந்தார். அவரை ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டு வந்தனர்.
3 நாட்கள் மரண போராட்டத்துக்குப்பின் உயிரோடு மீட்கப்பட்ட அந்தப் பெண்ணின் பெயர் இந்து ஜெயின் வயது 40. வெளியே வந்த சிறிது நேரத்தில்ஜெயினுக்கு ஆண்குழந்தை பிறந்தது.
உறவினர்கள் அந்த குழந்தைக்கு பாஜி என்று பெயர் வைத்தனர். இந்து ஜெயினை மீட்டதற்காக ராணுவ வீரர்களுக்கு அவர்கள் கண்ணீருடன் நன்றி கூறினர்.பூகம்பத்தால் பேரழிவு ஏற்பட்டு ஏராளமான உயிர்கள் பலியாகி உள்ள நிலையில் புதிதாக பிறந்த குழந்தை அனைவரையும் மகிழ வைத்தது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications