ஸ்ரீமணக்குள விநாயகர் கோவிலில் சங்காபிஷேகம்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியின் பிரபலமான ஸ்ரீமணக்குள விநாயகர் கோவிலில், புதன்கிழமை சங்காபிஷேகம் நடந்தது.
விமரிசையாக நடந்த இந்த அபிஷேக நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரின்அருளைப் பெற்றனர்.
1999-ம் ஆண்டு இந்தக் கோவிலின் கும்பாபிஷேகமும் இதே நாளில்தான் நடைபெற்றது குறிபபிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications