100 மணி நேரத்திற்குப் பிறகு ..
Subscribe to Oneindia Tamil
லண்டன்:
பூகம்ப இடிபாடுகளிலிருந்து 100 மணி நேரத்திற்கு பின் இங்கிலாந்தைச் சேர்ந்த சர்வதேச மீட்புக் குழுவினரால் மாணவர் ஒருவர் மீட்கப்பட்டார்.
அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் பயிலும் வீரா தலால் என்ற மாணவர் பூகம்பம் பாதித்த பூஜ் பகுதியில் உள்ள அபார்ட்மெண்டில் தங்கிஇருந்தார்.
பூகம்பத்தில் அக்கட்டிடம் இடிந்து விழுந்ததால் அதில் சிக்கிக் கொண்ட அவரின் குரலைக் கேட்ட டிரைவர் ஒருவர் கொடுத்த தகவலையடுத்து மீட்புக்குழுவினர் அங்கு சென்று அவரை மீட்டனர்.
மீட்புக் குழுவினர் முன்னதாக தேடியபோது யாரும் உயிருடன் இருப்பதற்கான சாத்தியமில்லை என்ற நிலையில் அம்மாணவர் பற்றிய தகவல் கிடைத்ததும்அவ்விடத்திற்குச் சென்று மீட்டனர். குஜராத் மீட்புப் பணிக்கு 70 மீட்பு வீரர்களை சர்வதேச மீட்பு படை அனுப்பியுள்ளது.
யு.என்.ஐ.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications