ஸ்டார், ஈ.எஸ்.பி.என் ஒளிபரப்பு நிறுத்தம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
பிப்ரவரி 1 ம் தேதி முதல் ஸ்டார் டி.வி. மற்றும் ஈ.எஸ்.பி.என். நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில்லை என்று தமிழ்நாடுகேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
இச்சங்கத்தின் பொதுச்செயலாளர் கரூர் ஆறுமுகமும், துணைப் பொதுச் செயலாளர் ராஜேந்திர குமார் ஆகியோர்கூறுகையில், பே சானல் டீலர்களின் செயலால் சங்கத்தின் செயற்குழுவில் இவ்வாறு தீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளது.
பே சானல் டீலர்ஷிப்பை கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் சங்கத்திற்கு தருமாறு கோரப்பட்டுள்ளது. கேபிள்டி.வி.ஆபரேட்டர்கள் பே சானலுக்குப் பயன்படுத்தும் டீ-கோடர்களை திருப்பி அளித்தவுடன் அதற்காகபெறப்பட்ட டெபாஸிட் தொகையை டீலர்கள் அவர்களிடம் திருப்பித்தர வேண்டும். அவ்வாறு திரும்பத்தராதடீலர்களின் மீது கிரிமினல் நடவடிககை எடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications