குன்னூரில் மீண்டும் நில அதிர்ச்சி
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூரில் தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும்நில அதிர்ச்சி ஏற்பட்டது.
சென்ற வெள்ளிக்கிழமை இந்தியாவின் பல பகுதிகளில் பூகம்பம் ஏற்பட்டது. இதில்குஜராஜ் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கோவையில் நில அதிர்ச்சி எற்பட்டது. அதன் பிறகுவெள்ளிக்கிழமை குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்திற்குப் பிறகு ஓரிரு நாட்களில்நீலகிரியின் சில பகுதிகளில் நில அதிர்ச்சி இருந்தது.
ஊட்டி, குன்னூர் பகுதிகளில் இந்த நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் மக்கள் பெரும்அச்சமடைந்தனர். அந்த அச்சம் நீங்கும் முன்பே செவ்வாய்க்கிழமை மீண்டும்குன்னூரில் நில அதிர்வு ஏற்பட்டது.
செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வுகுன்னூர் மவுண்ட்ரோடு, ஹவுசிங், ஆழ்வார் பேட்டை. வண்ணாரபேட்டை,வெலிங்டன் ஆகிய பகுதிகளில் உணரப்பட்டது.
நில அதிர்வின் காரணமாக குன்னூர் கிரேசிங் பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்மானடெலிபோன் டவர் ஆடியது. இந்த நில நடுக்கத்தால் மக்கள் மேலும்அச்சமடைந்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications