தவறான ஊசியால் மாணவன் மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அரசு பொது மருத்துவமனையில் தவறான ஊசி போடப்பட்டதால் 14 வயதுமாணவன் இறந்து போனதாகக் கூறப்பட்டுள்ளது.
சென்னை வில்லிவாக்கத்தில் வசித்து வரும் கோதண்டம் என்பவரின் மகன் லோகநாதன்.இவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவருக்கு தொண்டையில் சதை வளர்ந்திருந்தது. இதற்காக சென்ற 27-ம் தேதி முதல்சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 28-ம் தேதிலோகநாதனுக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
திங்கள்கிழமை இரவு அங்கு பணிபுரிந்து வந்த நர்ஸ் ஒருவர் லோகநாதனுக்கு வந்து ஊசிபோட்டு விட்டு சென்றார். அதன் பின் லோகநாதன் உடல்நிலை மோசமடைந்து அவர்இறந்து போனார்.
நர்ஸ் தவறான ஊசி போட்டதுதான் லோகநாதன் இறந்ததற்கு காரணம் என கோதன்டம்போலீசில் புகார் செய்துள்ளார்.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications