சிங்கத் தலையுடன் வந்தவர் ஹாங்காங்கில் கைது
Subscribe to Oneindia Tamil
ஹாங்காங்:
சுற்றுலா பயணி ஒருவரின் பெட்டியிலிருந்து இறந்து போன சிங்கம் ஒன்றின் தலைகண்டுபிடிக்கப்பட்டது.
தென்ஆப்பிரிக்காவிலிருந்து 47 வயது மதிக்கத்தக்க ஒருவர் சுற்றுலா சென்று திரும்பிவந்தார். சிங்கப்பூர் விமான நிலையத்திற்கு வந்த அவர் மீது விமான நிலையஅதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் கொண்டு வந்திருந்த பெட்டிகளை விமான நிலைய அதிகாரிகள்சோதனையிட்டனர். அப்போது அவரது பெட்டியில் இறந்த சிங்கத்தின்பதப்படுத்தப்பட்ட தலை, வால், உடல் பகுதிகள் போன்றவை இருந்தன.
இதுகுறித்து அந்த நபரை விசாரித்த போது இந்த சிங்கத்தை 4 ஆயிரம் அமெரிக்கடாலர்கள் கொடுத்து வாங்கியதாக கூறியுள்ளார். இவர் மீது இறக்குமதி விதிகளைமீறிய குற்றத்தின் பேரில் வழக்குத் தொடரலாமா என்பது குறித்து இப்போதுஆலோசனை நடந்து வருகிறது.
More From
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications