110 வயது "வாலிபருக்கு 3-வது திருமணம்
Subscribe to Oneindia Tamil
ரியாத்:
சவூதியைச் சேர்ந்த 110 வயதான அப்துல்லா அல் மய்யீத் அல் கடானி 3-வது திருமணம் செய்து கொள்வதற்கு அந்நாட்டு டாக்டர்கள் அனுமதிஅளித்துள்ளனர்.
இவர் ஏற்கெனவே இரு முறை மணம் முடித்தவர். அத்திருமணங்களின் மூலம் இவர் வீட்டில் உள்ள பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் எண்ணிக்கை 70.இவர் மணமுடிக்க உள்ள மூன்றாவது பெண்ணின் வயது இவர் வயதில் பாதி (பாட்டி).
இவரைப் பரிசோதித்த டாக்டர்கள், இவரின் உடல்நிலை நன்றாக இருப்பதால் 3வது திருமணத்திற்கு அனுமதி அளித்துள்ளனர் என சவூதி அரசின் கெஜட்தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications