த.மா.கா.வின் தேர்தல் குழு தயார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜி.கே.மூப்பனார் தலைமையில் 15 உறுப்பினர்கள் கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து த.மா.கா. தலைவர் மூப்பனார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் மாநில காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு மூப்பனார் தலைமையில்அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில், எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், ப.சிதம்பரம், எஸ்.ஆர். பாலசுப்ரமணியம், ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், ஜெயந்தி நடராஜன், சித்தன்,பாரமலை, லட்சுமணன், விநாயகமூர்த்தி, சுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ், அழகிரி, அப்துல்காதர், பாலாஜி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்றுகூறப்பட்டுள்ளது.
More From
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications