முரளியின் சுழலில் சிதறுண்ட நியூசிலாந்து
Subscribe to Oneindia Tamil
நேப்பியர்:
நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை 61ரன்கள் வித்தியாசத்தில்வெற்றி பெற்றது.
பேட்டிங்கிற்கு சாதகமான நேப்பியர் மைதானத்தில் முதலில் ஆடிய இலங்கை 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் மட்டுமே எடுத்தது.
எனினும் பெளலிங்கின் போது இலங்கையின் எரிக் உபசாந்தா முதல் 4 விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்த, சுழற் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் தன்பங்கைத் தொடர்ந்தார்.
சமீபத்திய ஒரு நாள் போட்டிகளில், 5வது முறையாக 5விக்கெட்டுகளை வீழ்த்தி, 152 ரன்களுக்குள் நியுசிலாந்தை சுருட்ட, 61ரன்கள் வித்தியாசத்தில் இலங்கைவெற்றிபெற்றது.












Click it and Unblock the Notifications