சென்னையில் கச்சேரி வழங்குகிறார் ரவிசங்கர்
சென்னை:
எம்.எஸ்.சுப்புலட்சுமி-சதாசவிம் இசை மற்றும் நடன கழகத்திற்கு (சமுத்ரி) நிதி சேர்ப்பதற்காக சென்னையில் சிறப்புஇசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
சிதார் மேதை பண்டிட் ரவி சங்கர், அவரது மகள் அனுஷ்கா சங்கர் ஆகியோர் சென்னை மியூசிக் அகாதெமியில்இதற்காக ஒரு இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். பிப்ரவரி 3-ம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து சென்னையில் ரவிசங்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், எம்.எஸ்.ஸின் தீவிர ரசிகன் நான்.எனவேதான் இந்த நிகழ்ச்சிக்கு ஒத்துக் கொண்டேன் என்றார்.
சமுத்ரி அமைப்பின் இயக்குநர் டாக்டர் என்.பட்டாபி ராமன் கூறுகையில், இது ஒரு அரிய இசை நிகழ்ச்சி. 81வயதாகும் பண்டிட் ரவிசங்கரின் இசை நிகழ்ச்சி தென் மாநிலங்களில் நடப்பது மிகவும் அரிதானது. அதுவும்அவரது மகளுடன் சேர்ந்து இசை நிகழ்ச்சியில் கலந்து காள்வது மிகவும் அபூர்வமான நிகழ்ச்சி.
சர்வதேச அளவில் பிரபலமான ரவிசங்கரும், திறமை மிகுந்த அவரது மகளும் சேர்ந்து சென்னையில் முதன்முதலாக வழங்கும் இந்த நிகழ்ச்சி நிச்சயம் வரவேற்பைப் பெறும் என்றார்.
யு.என்.ஐ.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications