இணைய(யில்லாத) சேவை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பம், அது தொடர்பான விவரங்கள், நிவாரண உதவிகள் செய்யும் விதம் போன்றவை குறித்தான செய்திகளை அகில இந்தியவானொலி நிலையம் தனது இணைய தளத்தின் மூலம் தொடர்ந்து ஒலிபரப்பி வருகிறது.
24 மணிநேரமும் தொடர்ந்து செயல்படும் www.allindiaradio.com இணைய தளத்தில் பூகம்பத்தால் உயிரிழந்தோர்குறித்த விவரம், உயிர் பிழைத்தவர்கள் விவரம், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் குறித்த விவரம்ஆகியவை தொடர்ந்து ஒலிபரப்பாகி வருகின்றன.
குஜராத்தில் வாழும் தங்களது உறவினர்கள் குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்பவர்கள்[email protected] என்ற முகவரிக்கு மெயில் அனுப்பி விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். மெயில்மூலம் அனுப்பப்படும் விவரங்கள் வானொலியில் ஒலிபரப்பப்படும். இவை அகமதாபாத், ராஜ்காட்நகரங்களிலிருந்து ஒலிபரப்பப்படும்.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications