சென்சஸ் பாதிப்பு
டெல்லி:
குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தையடுத்து அங்குள்ள கட்ச், ராஜ்கோட், ஜாம்நகர் மற்றும் சுரேந்திரநகர்மாவட்டங்களில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாநில உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூகம்பத்தால் பாதிக்கப்பட்டமாவட்டங்களைத் தவிர பிற 21 மாவட்டங்களில் பிப்ரவரி 9 ம் தேதி முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்புநடத்தப்படும்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கமிஷனர் ஜே.கே.பான்தியா, மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பதிவாளர் மற்றும்மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அதிகாரிகளுடன் இந்த வாரத் தொடக்கத்தில் ஆலோசனை நடத்தினர்.
பூகம்பத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதுகுறித்து இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2 வதுகட்டமாக பிப்ரவரி 9 ம் தேதி தொடங்குகிறது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முதல்கட்டப் பணி செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. இரண்டாவது கட்டபணி பிப்ரவரி 28 ம் தேதிக்குள் முடிவடையும் என்று கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications